பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய்1000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுஊழியர்களுக்கு, பொதுப்பணித்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் கிடையாது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந் நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
எனவே இந்த மாதம் 10-ம் தேதியே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுபடுகிறது. இந்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் உள்ள மகளிர்களின் வங்கி கணக்கில் 1000ரூபாய் வைக்கப்படுகிறது . எனவே தமிழக அரசின் இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் அனைவரும் இன்ப மகிழ்ச்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடஉள்ளனர்.