புது டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

புது டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லியில் கடந்த ஒரு வாரமாக காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி டெல்லியில் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் டீசல் பேருந்துகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் புதிய கட்டுப்பாடுகள் இனிப்பு கட்டுப்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது சுரங்கம் போர் துளையிடும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பெரிய பெரிய சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு வருகிறது. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பிரபல தொழில் அலுவலர்களும் வீட்டிலிருந்து ஆன்லைனில் பணிபுரிந்து வருகின்றனர்.இந் நிலையில்  அத்தியாவசிய தேவையான டெலிவரி பணியாளர்கள் மற்றும் வேலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Related post

டெல்லியில் ஜி 20 மாநாடு-கோலாகலம்!

டெல்லியில் ஜி 20 மாநாடு-கோலாகலம்!

இந்தியாவின் தலைநகரமான புது டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. செப்டம்பர் 9 ,10 தேதிகளில் புதுடெல்லியில் ஜி- 20 மாநாடு மிக சிறப்பாக நடைபெறவிருக்கிறது.  இந்த மாநாட்டில் பல…