இந்தியாவில் விண்ணில் இன்று மாலை பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் பி.எஸ். எல் வி சி-59 இன்று விண்ணில் புறப்படுகிறது. இந்த ஏவுகணை550 கிலோ எடை உடைய அந்த செயற்கைக்கோள்களை கொண்டு வரவடிவமைக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி வட்டப்பாதை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி.சி-59 இன்று மாலை விண்ணில் ஏவப்படுவதற்காக ஆய்வு பயிற்சிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு தயாராகி வருகின்றனர். இந்த ஏவுகனை இந்தியாவின் சாதனை ஏடுகளில் பதிவு செய்யும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.