பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிரபல தொழிலதிபர் முகேஷ்  அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிரபல தொழிலதிபர் முகேஷ்  அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !   பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்றது.  மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி அவர்களின் இல்லத்தில்  செவ்வாய்க்கிழமை நேற்று இரவு மாலை விநாயகர் சதுர்த்தி  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பாலிவுட், கோலிவுட், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள்  அழைப்பு விடுக்கப்பட்டது.    இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.

இதில் பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான் முதல் தமிழ் திரைப்பட பிரபலங்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி ,இயக்குனர் அட்லி ப்ரியா தம்பதி, ராஷ்மிகா மந்தனா போன்ற நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர் . அரசியல் பிரமுகர்களும், கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டு விநாயகர் சிலைக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு  சிறப்பாக கொண்டாடப்பட்டது.. இதை தொடர்ந்து முகேஷ் அம்பானி குடும்பத்தினர் திரை பிரபலங்கள் பலர் புகைப்படத்தை மகிழ்ச்சியுடன்  எடுத்துக்கொண்டு சமுக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Related post

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு டிஜிபி சங்கர் ஜீவால் புதிய கட்டுப்பாடு !

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு டிஜிபி சங்கர் ஜீவால் புதிய கட்டுப்பாடு !

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப வீடுகளிலும் தெருகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய…
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்கள் குடும்பத்தில் திருமண ஃப்ரீ வெட்டிக் விழா முக்கிய பிரபலங்கள் வருகை

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்கள் குடும்பத்தில் திருமண ஃப்ரீ வெட்டிக்…

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களின் இளைய மகனான (ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் )திருமண விழா ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்தத் திருமணத்தைக் கொண்டாடும் வகையில் ஃப்ரீ…
சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயிலில் கற்பக விநாயகர் திருவீதி உலா!

சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயிலில் கற்பக விநாயகர் திருவீதி உலா!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பத்து நாட்களுக்கு…