பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹிட்ஸிஸ்ட் திரைப்படத்தில் நடிக்கிறார்!

பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹிட்ஸிஸ்ட் திரைப்படத்தில் நடிக்கிறார்!

பிரபல இயக்குநர் விக்ரமின் மகன் விஜய் கனிஷ்கா ஹிட்லிஸ்ட் திரைப்படத்தில் நடிக்கிறார். இத் திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கிறார். ஹிட்லிஸ்ட் திரைப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாலசரவணன் உட்பட பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தில் சி.சத்யா இசையத்துள்ளார். 

சென்னை கமலா திரையரங்கில் மே 13 தேதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது . இந்த விழாவின் போது ஹிட்லிஸ்ட் திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன. இத் திரைப்படம் மிகப்பெரியளவில் வெற்றி அடையும் என்று விக்ரமனின் மகன் கனிஷ்காவுக்கு நடிகர் விஜய் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Related post