பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ரிலீஸ்!

பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ரிலீஸ்!

பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ரிலீஸ். விஜய் ஆண்டனி நடிப்பில்  விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இயக்கத்தில் இப்படம் வெளிவரவுள்ளது. காவியா தாபர், ராதாரவி, ஒய்‌.ஜி மகேந்திரன், ஜான் விஜய் மற்றும் யோகி பாபு எனப் பல நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஏழாவது கோடீஸ்வரராக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தின் கதை ஆய்வுக் கூடத்தின் கதையாக உள்ளது என ஆய்வு கூட தயாரிப்பாளர் ராஜ கணபதி வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளிவர இருந்த பிச்சைக்காரன் 2 படம் தடை செய்யப்பட்டது.

தற்போது இப்படத்தின் மீது தொடரப்பட்ட வழக்கினை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து படத்தினை வெளிவர அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ‘பிச்சைக்காரன் 2  படத்தின் ட்ரெய்லர்கள்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் ஆண்டியின் நடிப்பிலும், இசையமைப்பிலும், கதை இயக்கத்திலும் உருவாகியுள்ள  இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளி வருவதாக அதிகாரப்பூர்வமாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் ஆண்டனி ஹிட்லர் படத்தில் நடித்துள்ளார்.இத் திரைப்படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார்.ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இயக்குநர் கௌதம்…
நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம் – விஜய் ஆண்டனி அட்வைஸ்!

நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம் – விஜய் ஆண்டனி அட்வைஸ்!

கோவையில் நேற்றைய தினம் ரோமியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது .இந் நிகழ்ச்சியின் போது விஜய் ஆண்டனி வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.…
பெண் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வள்ளி மயில் திரைப்படத்தின்  டீசர் வெளியீடு!

பெண் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் ஆண்டனி வள்ளி மயில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.வள்ளி மயில் திரைப்படத்தினைச் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கதாநாயகியாக பிரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, சத்யராஜ் புஷ்பா, சிங்கம்…