2024 ஐபிஎல் 17ஆவது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன மார்ச் 22 ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 26 தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற்று கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றதுடன் நிறைவடைந்தது. இந் நிலையில் கடந்த ஆண்டு 2023- 16ஆவது சீசனில் வீசப்பட்ட 294 பால்களுக்கு ஒன்று 1,47,000 லட்ச மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த வருடம் 2024 ஐபிஎல் 17ஆவது சீசனில் குவாலிஃபயர், எலிமினேட்டர், இறுதிப் போட்டி என மொத்தம் 323 டாட் பால்கள் வீசப்பட்ட நிலையில் 1,61,500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதற்காக பிசிசிஐ கிரிக்கெட் வாரியமும் டாடா குழுமமும் இணைந்து 1.61 மரக்கன்றுகளை நடத்துவங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.