பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு 8.5 கோடி பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு 8.5 கோடி பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு!

 பாரிஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிறது இதில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 117 பேர் இந்தியாவிலிருந்து 117 வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள் என 140 பேரும் , இந்தியா சார்பில் மொத்தமாக 257 பேர் கொண்ட குழு பாரிஸ் புறப்பட்டுச் செல்கின்றனர்.

அவர்களின் பயண செலவுகளைப் பயிற்சி செலவுகளுக்காக ரூபாய் 8.5 கோடி வழங்குள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை பி சி சி ஜ நிர்வாகத் தலைவர் ஜெயிஷா வெளியிட்டு இந்திய வீர, வீராங்கனைகளுக்குப் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஜெய்ப்பதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்து எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார்.

Related post

33ஆவது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அசத்தல்!

33ஆவது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அசத்தல்!

பாரிஸ் நாட்டில் 33 ஆவது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ்…
2024 ஜூலை மாதத்தில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி!

2024 ஜூலை மாதத்தில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர்…

கடந்த மாதம் தென்கொரியாவில் பூசான் நகரில் டேபிள் டென்னிஸ் உலக அணிகள் சாம்பியன்ஸ் தொடர் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்கின்றன. இந்த டேபிள் டென்னிஸ் போட்டியில்…
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22ஆம் தேதி முதல் தொடக்கம் !

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22ஆம் தேதி முதல்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 16 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து 2024 இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரான 17ஆவது சீசன் வருகிற (மார்ச் 22 ஆம் தேதி…