தமிழக திரை உலகில் மு மேத்தா சிறந்த கருத்துக்களைக் கொண்ட பாடல்களை எழுதியதற்காக அவருக்குக் கலைஞர் பெயரில் கலைத்துறை வித்தகர் விருது தேர்வாகியுள்ளது. மு மேத்தா ராஜராஜ சோழன், புதுக்கவிதைகள் போன்ற மூலம் திரைப்படங்களின் பாடல்களை எழுதி பிரபலமடைந்தவர்.
மக்களின் உணர்வுகளைப் புரியும் வகையில் அர்த்தங்களுடன் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் மு மேத்தா கவுரப்படுத்தும் விதத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருதைத் தமிழக அரசு வழங்குகிறது. வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திங்கட்கிழமை மு மேத்தாக்கு தமிழக அரசு சார்பாக கலைஞர் பெயரில் கலைத்துறை வித்தகர் என விருதினைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.