ஆசிரியா் கழகத்தின் மண்டல மாநாடு வரும் 31-ஆம் தேதி திருநெல்வேலியில் பெற்றோா்களைக் கொண்டாடும் வகையில் நடை பெறவுள்ளது.தனியாா், மற்றும் அரசு பள்ளிகளிலும் தவறு நடந்தாலும் பள்ளி மேலாண்மைக்குழு அல்லது பெற்றோா் ஆசிரியா் கழக அமைப்புக்குத் தகவலைக் கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியா்களுக்குப் போக்ஸோ சட்டத்தைவிட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனந் தெரிவித்தார்
ஒவ்வொரு பள்ளியும் தன்னிறைவாக செயல்பட வேண்டும் என்றும், தலைமையாசிரியர் மாணவர்களுக்கு ஆலோசகராக இருக்க வேண்டும்,பள்ளிகளில் பிரச்சினை நடந்தால் மூடி மறைக்க கூடாது!என்றும் அறிவுறுத்தினார்.பள்ளி குழந்தைகளின் நலன் கருதி ஆகஸ்ட் 31 மண்டல மாநாடு திருநெல்வேலி பெற்றோர்களின் கருத்து கணிப்புடன் நடைபெறும்.