நெல்லை பாபநாச அணையின் நீர்மட்டம் உயர்வு !

நெல்லை பாபநாச அணையின் நீர்மட்டம் உயர்வு !

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பாபநாசம், மேட்டூர், ஒகேனக்கல் போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. அதேபோல் நெல்லை பாபநாசம் அணையில் நீர்மட்டம் மிக அதிகமான உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பாபநாச அணையிலிருந்து வினாடிக்கு 1390.731 கன அடி நீர திறந்து விடப்படுகிறது. அதேபோல். மணிமுத்தாற்றிலும் 72.90 கன அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேலும் சேர் வலாறு போன்ற அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இந்த அணைகளின் சுற்றுவட்டார பகுதியில் அருகே வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை அலாட் தொலைபேசிகளில் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post