நீருக்கடியில் மெட்ரோ ரயில் இந்தியாவில் முதல் சாதனை படைப்பு!

நீருக்கடியில் மெட்ரோ ரயில் இந்தியாவில் முதல் சாதனை படைப்பு!

இந்தியாவில் முதல் சாதனை படைப்பு நீருக்கடியில் மெட்ரோ ரயில்! இந்தியாவில் முதன்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் தொடங்கப்பட உள்ளது. கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில்  (இந்த வருடம் 2023 டிசம்பர் மாதம்) முதல் தொடங்கப்பட உள்ளதாக கொல்கத்தா மெட்ரோ கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.  சமீபத்தில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டதும், பொது மக்கள் பயணம் செய்து பெருமளவு வரவேற்று வருகின்றன.

இந்நிலையில் கொல்கத்தா மாநிலத்தில் ஹவுரா பகுதியிலிருந்து ஹூக்ளி ஆற்றின் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சோதனைகள் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கான இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ளன என்று  கொல்கத்தா மெட்ரோ கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

Related post

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினமாக ஆகஸ்ட் 9-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.. உலகளாவிய நாடுகளில் 320 மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் அடர்ந்த காடுகளில் வனப்பகுதிகளில்…
சென்னை கோயம்பேடு-ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரைவில்!

சென்னை கோயம்பேடு-ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரைவில்!

சென்னை கோயம்பேடு ஆவடி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் விரிவாக்க பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து பாடி ,அம்பத்தூர்…
டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்,…