தமிழக அரசு பொதுமக்களுக்குப் பலவித நலத்திட்டங்களை வகுத்து வருகிறது .இந் நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர்கள் பெண்கள் , காலை உணவுத் திட்டத்தில் 16 லட்சம் குழந்தைகள், நான் முதல்வன் திட்டத்தில் 28 லட்சம் இளைஞர்களும், இல்லம் தேடி திட்டத்தில் 24.86 லட்சம் பள்ளி குழந்தைகள், நம்மை காக்கும் 48 திட்டம் 2 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந் நிலையில் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனளிகளிடம் கால் செய்து மகளிர் உரிமைத்தொகை, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் உங்களைச் சென்றடைந்து உள்ளதா என்று பயனடைந்து உள்ளீரா!நீங்கள் நலமா என்றும் கேட்டறிந்தார் தமிழக முதலமைச்சர்.