‘நான் முதல்வன் திட்டம்’ – மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பிரிவு 2023.

‘நான் முதல்வன் திட்டம்’ – மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பிரிவு 2023.

‘நான் முதல்வன் திட்டம்’ – மாணவர்களுக்கான ‘போட்டித் தேர்வு பிரிவு’2023* தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தை 2022 மார்ச் ஒன்றாம் நாள் அன்று நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார். நான் முதல்வர் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டத்தின் மூலம் கல்வியை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள்  திறனை கண்டறிந்து  கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.இதனால் தமிழக மாணவர்கள் தாங்கள்  விரும்பும் (Ssc,Railway,Banking,Upsc,Tnpsc,) தொழில் துறைகளில் தேர்ந்தெடுத்து  வேலையில் சேர்க்கப்படுகின்றனர்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யு பி எஸ் சி ‘போட்டித்தேர்வு பிரிவு’ நடத்தப்படுகிறது.இதன் மூலம் 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உண்டான ஊக்கத்தொகை ரூபாய் 7500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. https://rsanmudhawan.tn.gov.in என்ற இணையதளத்தில் (2.8.2023 முதல் 17.8.2023) தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான போட்டித்தேர்வு   10.9.2023 அன்று தேர்வு வைக்கப்படுகிறது என்பதை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post

நான் முதல்வன் திட்டம் –  வெற்றி  பெற்ற பிரசாந்த்!

நான் முதல்வன் திட்டம் – வெற்றி பெற்ற பிரசாந்த்!

நான் முதல்வன் திட்டத்தில் யு பி எஸ் சி தேர்வு எழுதி தமிழக மாணவன் பிரசாந்த் வெற்றி பெற்றுள்ளார். புற்றுநோயால் தந்தையை இழந்த பிரசாந்த் நான் முதல்வன் திட்டம்…