நவம்பர் 15க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் – வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

நவம்பர் 15க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் – வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் விவசாயிகளும் நவம்பர் 15 – 18 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறுவறுத்தி உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி காண ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

மழை பொழிவின் காரணமாக நவம்பர் 15-ஆம் தேதிக்கு முன்பு, குறுகிய கால நெற்பயிர் ரகங்களான ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51. அம்பை 16 போன்ற ரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம், பருவமழை பொய்த்தால், குறுகிய காலப் பயிர்களான பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழிப் பிறகு சாகுபடி செய்யலாம் என வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் விவசாயிகளுக்காக அறிவுறுத்திவுள்ளார்.

Related post

தமிழ்நாடு கர்நாடகா இடையான போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாடு கர்நாடகா இடையான போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கர்நாடகாவில் காவிரி நதிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கே ஆர் எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து நதிநீர் 4,646 கன அடியாக இருந்த நிலையிலிருந்து…