நமோ’ பாரத் ரயில் சேவையை பிரதம நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

நமோ’ பாரத் ரயில் சேவையை பிரதம நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

நமோ பாரத் எனும் அதிவேக ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி (அக்டோபர் 20) இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவையானது டெல்லி -மீரட் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே திட்டத்திற்காக ரூபாய் 30,000 கோடி செலவிடப்பட்டுள்ளது .தற்போது வந்தே பாரத் ரயிலின் வேகம் 130 கிலோமீட்டர் ஆக உள்ள நிலையில் நமோ பாரத் ரயிலின் வேகம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உள்ளது. 

நமோ பாரத் பாரத் ரயில் சேவையால் பொதுமக்கள் பயணம் செய்யும் நேரம் குறைவாக உள்ளது.இதற்கான சோதனை முன்பே நடைபெற்று இருந்தது .இந்நிலையில் இன்று நமோ பாரத் ரயில் சேவை (என் சி ஆர்) தேசிய தலைநகர் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

Related post

தூத்துக்குடி மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை தொடக்கம்!

தூத்துக்குடி மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை தொடக்கம்!

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஜூலை 19 இன்று மத்திய அமைச்சர் எல். முருகன் துவக்கிவைத்தார். மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக தூத்துக்குடி – மேட்டுப்பாளையம்…
அந்தமான் நாட்டில் வீர சாவர்கர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 18 இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்!

அந்தமான் நாட்டில் வீர சாவர்கர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி…

அந்தமான் நாட்டில் வீர சாவர்கர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி (ஜூலை 18) இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அந்தமானில் போர்ட் பிளேயர் நகரில் முன்னதாகவே…
பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளை மாளிகையில்  இந்திய பாரம்பரிய  முறைப்படி வரவேற்பு !

பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளை மாளிகையில் இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு…

வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பாரம்பரிய  முறைப்படி வரவேற்பு. சர்வதேச யோகா தினத்திற்காக ஜூன் 21ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா ஐ.நா சபையின் யோகா…