நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது !

நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது !

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தேர்வாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் 77 ஆவது லோகார்னோ திரைப்பட விழா பிரம்மாண்டமாக வருகிற ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் திரைப்பட பிரபலங்கள் ,முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

 சிறந்த கதை கொண்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இவ்விழாவில் 2022 இல் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த தேவதாஸ் திரைப்படம் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் ஷாருக்கானின் பதான், ஜவான் போன்ற படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த வெற்றிக்காக நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

Related post

ஜவான் திரைப்படம் அதிக வசூல் படைத்து சாதனை!

ஜவான் திரைப்படம் அதிக வசூல் படைத்து சாதனை!

ஜவான் திரைப்படம் அதிக வசூல் படைத்து சாதனை! ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே  அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில்…