நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் மிஷ்கினும் இணைந்து உருவாகும் டிரெயின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் மிஷ்கினும் இணைந்து உருவாகும் டிரெயின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் மிஷகினும் இணைந்து ட்ரெயின் திரைப்படத்தை உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார் .மேலும் நாசர் ,வினை ராய் ,பாவனா போன்ற சக நடிகர்களும் இணைந்துள்ளனர். இந்தத் திரைப்படம் ட்ரெயினில் பயணம் செய்வது போல திரில்லர் கதையாக உள்ளது.

மேலும் இந்தத்திரைப்படத்தினை விஜய் சேதுபதி புதிய தோற்றத்தில் உள்ளார். விஜய் சேதுபதியின் ட்ரெயின் படபூஜை இன்று தொடங்கப்பட்டு இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் போன்றோர்கள் பட பூஜையைத் துவக்கி வைத்துள்ளனர். . இதைத்தொடர்ந்து ட்ரெயின் திரைப்படத்தின் படப்பிடிப்பும் பணிகளும் துவங்கப்பட உள்ளன. இந்த நிலையில் ட்ரெயின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக் குழு வெளியிட்டுள்ளது..

Related post

அதர்வா முரளி  நடிக்கும் டி என் ஏ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

அதர்வா முரளி நடிக்கும் டி என் ஏ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்…

நடிகர் அதர்வா முரளி டி என் ஏ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்து வருகிறார். டி என் ஏ திரைப்படத்தை…
‘ப்ராஜெக்ட் கே’ பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு!

‘ப்ராஜெக்ட் கே’ பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு!

‘ப்ராஜெக்ட் கே’ பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு!  நடிகர் பிரபாஸ் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ப்ராஜெக்ட் கே திரைப்படத்தைத் தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின்…