நடிகர் விஜய் சேதுபதியின் மாஸான நடிப்பில் மகாராஜா மே 16 ஆம் தேதி திரையரங்குகளில்!

நடிகர் விஜய் சேதுபதியின் மாஸான நடிப்பில் மகாராஜா மே 16 ஆம் தேதி திரையரங்குகளில்!

 நடிகர் விஜய் சேதுபதியின் மாஸான நடிப்பில் 50-ஆவது திரைப்படமாக மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது.அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் , முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். குரங்கு பொம்மை இயக்குனரான நிதிலன் சாமிநாதன் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். 

தமிழ் மற்றும் தெலுங்கில் பான் இந்தியா திரைப்படத்தை உருவாகும் மகாராஜா திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோ சார்பாக சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கின்றனர்.இந்தத் திரைப்படத்தின் இறுதி படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் மே 16ஆம் தேதி மகாராஜா திரைப்படம் ரீலிஸ் என அறிவிப்பு வெளிவந்துள்ளன.

Related post

விஜய் சேதுபதி நடிக்கும் காந்தி டாக்கீஸ்!

விஜய் சேதுபதி நடிக்கும் காந்தி டாக்கீஸ்!

நடிகர் விஜய் சேதுபதி காந்தி டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.மராத்தி இயக்குநர் கிஷோர் பெலேகர் ‘காந்தி டாக்கீஸ்’ திரைப்படத்தை இயக்குகிறார்.இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.இந்தப் படத்தில் நடிகர் விஜய்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா  திரைப்படத்தின் போஸ்டர்கள் செப்டம்பர் 10 வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் போஸ்டர்கள் செப்டம்பர் 10 வெளியீடு

    நடிகர் விஜய் சேதுபதியின் 50-ஆவது படமாக மகாராஜா உருவாகி வருகிறது.குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இப்படத்தினை இயக்குகிறார்.இப்படத்தில் அனுராக் காஷ்யப் ,மம்தா மோகந்தாஸ்,   முனீஸ் காந்த், …