நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் ஆண்டனி ஹிட்லர் படத்தில் நடித்துள்ளார்.இத் திரைப்படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார்.ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இயக்குநர் கௌதம் மேனன் ஹிட்லர் திரைப்படத்தில் முக்கிய கதா பாத்திரதில் நடித்துள்ளார்.

மேலும் செந்தூர் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பாக ஹிட்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் டீசர்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் என அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.. இதனால் விஜய் ஆண்டனி ரசிகர்கள் இத்திரைப்படத்தினை வரவேற்கின்றனர்.

Related post

நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம் – விஜய் ஆண்டனி அட்வைஸ்!

நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம் – விஜய் ஆண்டனி அட்வைஸ்!

கோவையில் நேற்றைய தினம் ரோமியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது .இந் நிகழ்ச்சியின் போது விஜய் ஆண்டனி வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.…
பெண் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வள்ளி மயில் திரைப்படத்தின்  டீசர் வெளியீடு!

பெண் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் ஆண்டனி வள்ளி மயில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.வள்ளி மயில் திரைப்படத்தினைச் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கதாநாயகியாக பிரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, சத்யராஜ் புஷ்பா, சிங்கம்…
விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 வெளியீடு!

விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 வெளியீடு!

*விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியீடு* விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ். ரத்தம் திரைப்படத்தினை…