நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படம் ஆகஸ்டில் வெளியீடு!

நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படம் ஆகஸ்டில் வெளியீடு!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு ,கே. எஸ் ரவிக்குமார், மனோபாலா வனிதா, விஜயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பாக ப்ரீத்தி தியாகராஜன் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். 

மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் அனைத்து திரையரங்களிலும் வெளியாகும் என படக்குழுத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அந்தகன் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியானதில் பிரசாந்த் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது

Related post

நான் முதல்வன் திட்டம் –  வெற்றி  பெற்ற பிரசாந்த்!

நான் முதல்வன் திட்டம் – வெற்றி பெற்ற பிரசாந்த்!

நான் முதல்வன் திட்டத்தில் யு பி எஸ் சி தேர்வு எழுதி தமிழக மாணவன் பிரசாந்த் வெற்றி பெற்றுள்ளார். புற்றுநோயால் தந்தையை இழந்த பிரசாந்த் நான் முதல்வன் திட்டம்…