நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது !

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு  அம்பேத்கர் சுடர் விருது !

நடிகர் பிரகாஷ்ராஜ் அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுவதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக தமிழகம் மற்றும் இந்திய அளவில் சாதனை படைத்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 2024 மே மாதம் 25ஆம் தேதி விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது .இவ்விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு -அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுவதாகவும், வழக்கறிஞர் அருள் மொழிக்கு- பெரியார் ஒளி விருது, இந்திய சமூக நீதி இயக்கம் பேராயர் எஸ்றா சற்குணம்- காமராசர் கதிர் விருது வழங்கப்படுவதாகவும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related post