நடிகர் பரத் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் பரத் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’  திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் பரத் ஒன்ஸ் அப்பொன் எ டைம் இன் மெட்ராஸ் இன் திரைப்படத்தில் நடிக்கிறார்.இந்தத் திரைப்படத்தில் கதாநாயகர்களாக ஷான் ராஜாஜி போன்றவர்களும் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக விருப்பாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி போன்றன நடிகைகளும் இணைந்துள்ளனர். கன்னிகா ,தலைவாசல் விஜய் ,அருள் டி ஷங்கர், பொற்கொடி, பிஜிஎஸ் கல்கி இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் திருநங்கை தீக்ஷா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.இத்திரைப்படத்தில் பிரசாந்த் முருகன் இயக்கத்தில் ,ஜோன்ஸ் பிராங் இசையமைக்க காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளி பதிவினை மேற்கொண்டு உள்ளார் . ‘ஒன்ஸ் அப்பான்டைம் இன் மெட்ராஸ்’ திரில்லான என்டர்டைன்மெண்ட் படமாக உருவாகியுள்ளது. தற்போது இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து திரைப்படத்தின் டீசர்கள் வெளியாக உள்ளன.

Related post