நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கிறார்!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கிறார்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படத்திற்கு அடுத்ததாக ‘ஜிவி பிரகாஷ் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தை தனுஷ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடிக்க தேர்வாகியுள்ளனர்.

இத் திரைப்படத்தை நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் பாடல்கள் ஜீ பிரகாஷ் இசை மற்றும் நடிகர் தனுஷின் பாடல் வரிகள் காம்போ இணைப்பில் தயாராகிறது. எனவே இந்தத் திரைப்படத்தை ரசிகப் பெருமக்கள் அனைவரும் திரைப்படத்தை வரவேற்கின்றனர்.

Related post

தனுஷின் ராயன்  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறுகிறது!

தனுஷின் ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம்…

நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் தான் எழுதி இயக்கி நடித்து வரும் 50-ஆவது திரைப்படமாக ராயன் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர்…
நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

 தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார் போன்ற கதாநாயகன் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படத்தில் எஸ் ஜே…
நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷின் 51 ஆவது திரைப்படமாக குபேரா திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பிலும் , சத்திய சூரியன் ஒளிப்பதிவிலும்…