நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

 தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார் போன்ற கதாநாயகன் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் போன்ற முக்கிய பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பான் இந்தியாவாக தயாராகும் ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .

மேலும் இந்தத் திரைப்படத்திற்கு வலுவாக ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு காட்சிகளை ஓம் பிரகாஷ் மேற்கொண்டு,பிரசன்னா ஜி கே படத்தொகுப்பினையும் தொகுத்து வழங்கி உள்ளனர்.தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தத்திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Related post

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கிறார்!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கிறார்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படத்திற்கு அடுத்ததாக ‘ஜிவி பிரகாஷ் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தை தனுஷ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக…
தனுஷின் ராயன்  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறுகிறது!

தனுஷின் ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம்…

நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் தான் எழுதி இயக்கி நடித்து வரும் 50-ஆவது திரைப்படமாக ராயன் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர்…
நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷின் 51 ஆவது திரைப்படமாக குபேரா திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பிலும் , சத்திய சூரியன் ஒளிப்பதிவிலும்…