நடிகர் ஜி.வி பிரகாஷின் ரெபெல் திரைப்படத்தின் டீசரை தனுஷ் வெளியிட்டுயுள்ளார்!

நடிகர் ஜி.வி பிரகாஷின் ரெபெல் திரைப்படத்தின் டீசரை  தனுஷ் வெளியிட்டுயுள்ளார்!

 நடிகர் ஜீவி பிரகாஷ் ரெபெல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் அவர்களே இசையமைத்துள்ளார். மமிதா பை ஜூ, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு‌ரகிம் ,கருணாஸ் போன்றோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ரெபெல் திரைபடத்தில் தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜிவி பிரகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். ரெபெல் திரைபடம் மார்ச் 22ஆம் தேதி அனைத்து திரையரங்களில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந் நிலையில் ரெபெல் திரைப்படத்தின் டீசரை தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related post

நடிகர் ஜி.வி பிரகாஷின் டியர் திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் ஜி.வி பிரகாஷின் டியர் திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ்!

 நடிகர் ஜிவி பிரகாஷ் டியர் திரைப்படத்தில் நடித்துள்ளார். டியர் திரைப்படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.இந்தத் திரைபடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் ரோகிணி ,காளி வெங்கட் ,தலைவாசல் விஜய்…
ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் திரைப்படம்!.

ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் திரைப்படம்!.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரான , நடிகருமான ஜி.வி பிரகாஷ் கிங்ஸ்டன்  திரைப்படத்தில் நடிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 25ஆவது  படமாக  கிங்ஸ்டன் தயாரிக்கப்பட உள்ளது.  இதற்காக…