நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில்  நடிக்கிறார்!

நடிகர் சூர்யாவும் இயக்குநர் சுதா கொங்குரா புறநானூறு திரைப்படத்தில் இணைகிறார்கள். நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு அடுத்ததாக புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இந்தத் திரைப்படத்தில் துல்மர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா போன்றவர்கள் நடிக்க உள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

புறநானூறு திரைப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. புறநானூறு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. புறநானூறு திரைப்படத்திற்குக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்றும் ,சூரரைப் போற்று திரைப்படத்தைப் போல் சிறப்பான திரைப்படமாக அமையும் என்று நடிகர் சூர்யா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

Related post

நடிகர் சூர்யாவின் 45  ஆவது திரைப்படத்தை RJ  பாலாஜி இயக்குகிறார்!

நடிகர் சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை RJ பாலாஜி இயக்குகிறார்!

கங்குவா திரைப்படத்திற்கு அடுத்ததாக சூர்யா பல திரைப்படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இந் நிலையில் அடுத்ததாக சூர்யாவின் 45ஆவது திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தை…
சூர்யா பிறந்த நாளான இன்று சூர்யா 44 திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

சூர்யா பிறந்த நாளான இன்று சூர்யா 44 திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

கங்கா திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் சூர்யா 44 திரைப்படத்தில் நடிக்கிறார்.இந்தத் திரைப்படத்தைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாக்கு ஜோடியாக பூஜா ஹெட் ஜே நடிக்கிறார். மேலும் ஜோஜூ ஜார்ஜ்,…
நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யா தனது 44 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டேக் நடித்து வருகிறார். மேலும்…