நடிகர் சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை RJ பாலாஜி இயக்குகிறார்!

நடிகர் சூர்யாவின் 45  ஆவது திரைப்படத்தை RJ  பாலாஜி இயக்குகிறார்!

கங்குவா திரைப்படத்திற்கு அடுத்ததாக சூர்யா பல திரைப்படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இந் நிலையில் அடுத்ததாக சூர்யாவின் 45ஆவது திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தை ட்ரீம்ஸ் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு வலுவாக இசைப் புயலான ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக இணைகிறார் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இத் திரைபடத்தின் கதாநாயகிகள், மற்ற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவாக வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நடிகர் சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.

Related post

சூர்யா பிறந்த நாளான இன்று சூர்யா 44 திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

சூர்யா பிறந்த நாளான இன்று சூர்யா 44 திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

கங்கா திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் சூர்யா 44 திரைப்படத்தில் நடிக்கிறார்.இந்தத் திரைப்படத்தைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாக்கு ஜோடியாக பூஜா ஹெட் ஜே நடிக்கிறார். மேலும் ஜோஜூ ஜார்ஜ்,…
நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யா தனது 44 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டேக் நடித்து வருகிறார். மேலும்…
நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில்  நடிக்கிறார்!

நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் சூர்யாவும் இயக்குநர் சுதா கொங்குரா புறநானூறு திரைப்படத்தில் இணைகிறார்கள். நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு அடுத்ததாக புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இந்தத் திரைப்படத்தில் துல்மர் சல்மான், நஸ்ரியா,…