நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தில் அரவிந்சாமி!

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தில் அரவிந்சாமி!

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தில் கார்த்திக்குக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார் . இந்தத் திரைப்படத்தில் கோவிந்தா வசந்தன் இசையமைத்து, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவியினை மேற்கொண்டு உள்ளனர். கார்த்திக் 27ஆவது படமான மெய்யழகன் திரைப்படத்தைச் சூர்யா ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

தற்போது அரவிந்த் சாமியுடன் ,கார்த்தி ஜாலியாக சைக்கிளில் பயணிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது . நடிகர் கார்த்தியுடன் அரவிந்த்சாமியும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் அனைவரும் மெய்யழகன் திரைப்படத்தை வரவேற்கின்றனர்.

 

Related post

நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2  ‘படப்பிடிப்பு  ஜூன் மாதத்தில் தொடக்கம்!

நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2 ‘படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடக்கம்!

 நடிகர் கார்த்தி நல்ல சிறந்த கதைக்களம் கொண்ட திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்.கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் முதல் பாகம் தண்ணீர் வணிகம்…
நடிகர் கார்த்தியின் சர்தார் இரண்டாம் பாகம் வரும் புத்தாண்டில் படப்பிடிப்பு   !

நடிகர் கார்த்தியின் சர்தார் இரண்டாம் பாகம் வரும் புத்தாண்டில் படப்பிடிப்பு !

கடந்த வருடம் சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்து 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும்,…