நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது…இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வருகிறார்.இந்தத் திரை படத்திற்கு சாம் சி எல் இசையமைக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய் ரெட்டை வேடங்களில் நடிக்கிறார்.

இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்தாலி இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சிகள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள அலையாத்தி காடுகள் நிறைந்த பகுதியில் படமாக்கப்பட்டு வீடியோக்கள் வெளிவந்துள்ளன.

Related post

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ்…
அருண் விஜய் வணங்கான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

அருண் விஜய் வணங்கான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் அருண் விஜய் திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தைப் பிரபல இயக்குனரான பாலா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில்…