நடிகர் அஜித் ஆதி ரவிச்சந்திரன் இயக்குனருடன் இணைகிறார்.

நடிகர் அஜித் ஆதி ரவிச்சந்திரன்  இயக்குனருடன் இணைகிறார்.

நடிகர் அஜித் தனது Ak62 ஆவது படமாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி திரைபடத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்நிலையில் நடிகர் அஜித் தனது 63 ஆவது படமாக மார்க் ஆண்டனி இயக்குனரான ஆதி ரவிச்சந்திரன் உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் ஏகே 63 திரைப்படத்தை ஆர் எஸ் இன்போயின்மெண்ட் நிறுவனம் தயாரியிருப்பதாகவும், . இதற்காக அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் . . இந்நிலையில் AI தொழில்நுட்ப கொண்டு உருவாக்கப்பட்ட நடிகர் அஜித்தின் புகைப்படத்தினை ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Related post

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தம் வெளியீடு !

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தம் வெளியீடு !

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி 2024 பிப்ரவரி மாதத்தில் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த…
திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்பட ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40…
நடிகர் அஜித் அடுத்ததாக’ குட் பேட் அக்லி ‘திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் அஜித் அடுத்ததாக’ குட் பேட் அக்லி ‘திரைப்படத்தில் நடிக்கிறார்!

 விடாமுயற்சி திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் அஜித் ஏகே 63 திரைப்படத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இணைந்துள்ளார்.. நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 63 திரைப்படத்தின்…