தேர்வு முடிவுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தேர்வு  முடிவுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பள்ளி தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந் நிலையில் 4 முதல் 9 வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 22,23 ஆம் தேதிகளில் முடிவடைந்து கோடை விடுமுறை நேற்றைய தினம் முதலே அளிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் , அதிகப்படியான வெயில் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர் .

இதன் காரணமாக ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related post

பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா!

பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா!

பள்ளிக்கல்வித்துறை சார்பாக நேற்று தினம் ஐம்பெரும் விழா நடைபெற்றது . இந்த விழாவில் தமிழக முதலமைச்சரும் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுயிருந்தனர். இந்த…
தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் –  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம் இந் நிலையில் வெயிலின்…
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள்  முடிக்கப்படும்!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்!

ஏப்ரல் 19ஆம் தேதி வருகிற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது .இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள்…