தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய அறிவிப்பு!

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய அறிவிப்பு!

12-ஆம் வகுப்பில் பயாலஜி பிரிவு எடுக்காதவர்களும், நீட் தேர்வு எழுத முடியும் என்று தேசிய கொள்கையின் படி தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் எந்தவித இயற்பியல் ,வேதியல் , கணிதம் போன்ற எந்த வித பிரிவினை எடுத்திருந்தாலும் மருத்துவப் படிப்பினைப் பயிலலாம்.இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, 12 ஆம் வகுப்பில் உயிரியல் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்ற அறிவிப்புக்கு தேசிய மருத்துவ ஆணையம் (MNC) அறிவித்துள்ளது.

இதனை மாணவர்கள் வரவேற்கின்றனர். இந்த அறிவிப்பினால் தற்போது மருத்துவர் படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் அனைவரும் கைத்தட்டி வரவேற்கின்றனர்.

Related post

நீட் தேர்வில்  தமிழகம் 2-ஆவது இடம் பிடித்து சாதனை!

நீட் தேர்வில் தமிழகம் 2-ஆவது இடம் பிடித்து சாதனை!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவு தேர்வில் இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த நீட்…
2024 பல்மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு- தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு!

2024 பல்மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு- தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் எம் பி பிஎஸ், பி டி எஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான2024 முதுநிலை பல் மருத்து படிப்பிற்கான நீட்…
நீட் தேர்வு பாட குறைப்பு-தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நீட் தேர்வு பாட குறைப்பு-தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு சிலபஸ் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 2024 மே மாதம் நடைபெறும் இருக்கும் நீட் தேர்வுக்குப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை…