துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆப் கோதா’ – முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு!

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆப் கோதா’ –  முதல் பாடலின்  ப்ரோமோ வீடியோ வெளியீடு!

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆப் கோதா’ திரைப்படத்தின் முதல் பாடலின்  ப்ரோமோ வீடியோ வெளியீடு! நடிகர் துல்கர் சல்மான் ‘கிங் ஆப் கோதா ‘ திரைப்படத்தில் நடித்துள்ளார்.  கிங் ஆப் கோதா திரைப்படத்தினை அபிலாஷ் ஜோதி  இயக்கியுள்ளார். ஜி ஸ்டூடியோஸ் மற்றும் வேஃபேரா பிலிம்ஸ் இணைந்து படத்தினைத்  தயாரித்துள்ளது. கிங் ஆப் கோதா திரைப்படத்தில் ஜேக்ஸ் பினாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில்  நிமிஷ் ரவி ஒளி பதிவினை மேற்கொண்டுள்ளார்.

‘கிங் ஆப் கோதா’ திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகுவதைத் தொடர்ந்து  திரைப்படத்தில் முதல் பாடலான ‘கலாட்டா காரன்’ பாடலின் ப்ரோமோ வீடியோவினை படக் குழு  வெளியிட்டுள்ளது..  இந்தப் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையுலகில் 11 ஆண்டுகளாக இருக்கும் துல்கர் சல்மான் வாழ்க்கை சிறப்பிக்கும் வகையில் ‘கிங் காங் கோதா ‘திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று வெளியாகும் என்று தகவலைப் படக் குழு தெரிவித்துள்ளது

Related post

ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து ஜமா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இளவழகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்தத்…
‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி  உலக திரையரங்குகளில் வெளியீடு!

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி உலக திரையரங்குகளில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்…
அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் திரைப்படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ! அயலான் பொங்கலுக்கு வருவார் , உங்களின் மனதை வெல்வார்! என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.…