திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 ஆறுபடை வீடுகளின் ஐந்தாம் படை வீடான திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பாலசுப்ரமணியமுருகன் கோயில் அமைந்துள்ளது .இக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா ஜூலை 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் திருத்தணி முருகர் கோயிலுக்கு வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்ற அறிவிப்பினைத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.மேலும் ஜூலை 29ஆம் தேதிக்கு ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று வேலைநாளாக பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் பள்ளிகளும்,அரசு அலுவலகங்களும் இயங்கும் என்ற அறிவிப்பினைத் தெரிவித்துள்ளார்.

Related post

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை!

ஆடி மாதத்தில் தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் தீரச்சின்ன மலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட…
சென்னை மற்றும் பிற  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு  விடுமுறை!

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை,திருவள்ளூர்,ராணிப்பேட்டை,வேலூரமற்றும்செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று விடுமுறை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும்  மேலடுக்கு  சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை…