திருவண்ணாமலை கோயிலில் பௌர்ணமி கிரிவலம் காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது!

திருவண்ணாமலை கோயிலில் பௌர்ணமி கிரிவலம் காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது!

திருவண்ணாமலையில்உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கோயில் ஆகும். இக்கோயிலில் பௌர்ணமி கிரிவலம். “மார்ச் 24 ஆம் தேதி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காலை 11.29லிருந்து தொடங்கி இன்றைய தினம் மார்ச் 25 தேதி திங்கட்கிழமை மதியம் 1. 14 மணி வரை முடிவடைகிறது. 

திருவண்ணாமலை கோயிலில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் வெயிலிலும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி அண்ணாமலையாரைத் தரிசித்தனர். இந் நிலையில் சிறப்பு பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் ஏராளமாக அலை மோதிக்கொண்டே வருகிறது.மக்கள் மிகுந்த பக்தியுடன் இறைவனைத் தரிசித்து வருகின்றனர்.

Related post