திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு ஆதார் எண் கட்டாயம்!

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு  ஆதார்  எண்  கட்டாயம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு
ஆதார் எண் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் தினமும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன .இந்தப் பிரசாதத்தை வைஷ்ண பிராமணர்கள் தினமும் தயாரித்து வருகின்றனர். வழக்கம்போல் சாமியைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டு வாங்குவதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பதியில் லட்டு பிரசாதம் வாங்க பக்தர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் எனத் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Related post

வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்!

வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்!

தமிழகத்தில் உள்ள நகரங்களில் வசிக்கும்வீடு இல்லாத பொது மக்களுக்கு வீடு கட்டித் தரப்படுகின்றன. இந்தத் திட்டமானது தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இந் நிலையில் வீடுகளைப்…
ஜூன் 30 தேதி வரை காலக்கேடு – ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை   இணைக்க!

ஜூன் 30 தேதி வரை காலக்கேடு – ரேஷன் கார்டுடன் ஆதார்…

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை   இணைக்க ஜூன் 30 தேதி வரை காலக்கேடு. இந்தியாவில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை  இணைக்க  ஜூன் 30 தேதி  வரை மத்திய…