திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி அவிட்டம் முன்னிட்டு பக்தர்கள் கொண்டாட்டம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி அவிட்டம் முன்னிட்டு பக்தர்கள் கொண்டாட்டம்!

ஆகஸ்ட் மாதம் 19ஆம் இன்று ஆவணி மாதத்தின் அவிட்ட நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து நாளாக இணைந்து ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது.. இந்த நன்னாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அர்ச்சகர்கள் நீர்நிலைகளில், குளித்து விட்டு பூணுல் மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நன்னாளில் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.ஆவணி மாத நட்சத்திர நாளான இன்று திருச்செந்தூர், திருவண்ணாமலை முருகன் கோயிலுக்குப் பொதுமக்கள் ஏராளமான பக்தர்கள் வருவதால் கோயம்பேட்டில் இருந்தும், கிளாம்பாக்கத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் இருக்கும் எனத் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related post