தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் 23 ,24 நாட்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை வருவதால் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் பயணிப்பதற்காக கூடுதலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி மற்றும் காரைக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூர், மதுரை, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கும், புதுக்கோட்டை, காரைக்குடி, வேளாங்கண்ணி மற்றும் தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கும் 200 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று தமிழகப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை (அக்டோபர் 31 )வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை அடுத்து வெள்ளி ,சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு…
ஆயுத பூஜை முன்னிட்டு 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- தமிழக போக்குவரத்துறை அறிவிப்பு!

ஆயுத பூஜை முன்னிட்டு 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- தமிழக போக்குவரத்துறை…

தமிழகத்தில் அக்டோபர் 11, 12 விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விஜயதசமி, ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு வெள்ளி ,சனி, ஞாயிறு என மூன்று நாட்களும் விடுமுறை நாட்களாக…
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏப்ரல் 17,18 ஆம் தேதிகளில் சென்னையில் தினசரி இயக்கப்படும்…