தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியரின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வேளாண் தொழில் செய்பவர் இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அவர்களின் அனுமதிகளைப் பெற்று, தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர் நிலையிலிருந்தும் தேவைப்படும் மண்ணை வெட்டி எடுத்து, தமது வயல்களை வளம் பெறச் செய்யலாம். என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related post

கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் ஏப்ரல் 11 இன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களிடையே ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்களிடைய சகோதரத்துவ மனப்பான்மை பரவ…
தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் !

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் !

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் தமிழகத்தில் (மார்ச் 2ஆம்தேதி முதல் 4 ஆம் தேதி வரை) திமுக பொதுக்கூட்டம்…