தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

 அனைத்து மாவட்டங்களிலும் ‘ஜூலை 18’ இன்று தமிழ்நாடு நாள்   தினம் கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாடு தின நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற சொல்  வெறும் சொல்லல்ல தமிழர்களின் உயிர் !என்று புகைப்படத்தோடு பதிவினை வெளியிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.  பேரறிஞர் அண்ணா அவர்களால் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டப்பேரவையில் ‘மெட்ராஸ் ஸ்டேட் ‘என்ற பெயரில் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.. இந்த நாளை தமிழ்நாடு தின நாள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  அறிவித்தார்.  தமிழகத்தில்இரண்டாவது வருடமாகக்   ‘தமிழ்நாடு நாள் ‘ தினம் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டு தின நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி, விருதுநகர், தூத்துக்குடி ,திண்டுக்கல் திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும்  சென்னை  உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலுள்ள  அரசு பள்ளிகளில் தமிழ்  பேச்சுப்போட்டி, கவிதை திறன்,  தமிழ்நாடு நாள் தினம் பேரணி போன்றவை நடைபெற்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழகமே கொண்டாடி மகிழ்ந்து வருகிறது.!

Related post

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம்  திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் முதல்வர் திறப்பு. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி  விளையாட்டு அரங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த ஹாக்கி…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்திய இலங்கை கடல் எல்லை…
நமக்கு  நாமே திட்டம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

நமக்கு நாமே திட்டம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

‘நமக்கு நாமே’ திட்டம் ஊரகப் பகுதிகளில்  செயல்படுத்தப்படுகிறது. நமக்கு நாமே திட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய்.100 கோடியை  விடுவித்துள்ளார் . இதற்கான அரசாணை தமிழக அரசு இன்று…