தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றன. தமிழக வெற்றிக்கழகம் சார்பாக 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க கட்சி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

புதிய உறுப்பினர் சேர்க்கையின்போது, மாவட்டப் பொறுப்பாளர்கள் குழுவிலோ அல்லது சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் குழுவிலோ கட்டாயம் ஒரு பெண் நிர்வாகி இடம் பெற வேண்டும் எனக் கட்சித் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 8 மகளிர் தினம் நாளை கொண்டாடப்படும் விதத்தில் அதிகபட்சமாக மகளிர் உறுப்பினர்களைச் சேர்க்கவுள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது.

Related post

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி இன்று அறிமுகம் !

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி இன்று அறிமுகம் !

சென்னை பனையூரில் இன்று தமிழகக்கட்சி கழகத்தின் கட்சிக் கொடியினை நடிகர் விஜய் அறிமுகம் செய்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பாடலை விஜய் வெளியிடுகிறார். இந் நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சேலம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி நடிகர் விஜயின் கோட் திரைப்படம் வெளியாக உள்ளதால் அதற்கு முன்னதாகவே தமிழக வெற்றிக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு !

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு !

நடிகர் விஜய்யின் 50-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மதுரை ஓட்டை பட்டியில் விழாவாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக 550 நபர்களுக்கு நலத்திட்ட…