தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் அடுத்தபடியாக கோட் திரைப்படத்திற்கு அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கிறார். வலிமை, துணிவு திரைபடத்தின் இயக்குநரான ஹெச் வினோத்இந் திரைப்படத்தை இயக்குகிறார். இத் திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேக் தயாரிக்கிறார் படத்திற்கு வலுவாக அனிருத் இசை அமைக்கிறார்
மேலும் இத் திரைப்படத்தினை KVN ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இத் திரைக்கதையில் அரசியலுடன், சமுதாய அக்கறையையும் தளபதி 69 படத்தில் ஹெச் வினோத் இணைத்துள்ளதாகவும் , 2026ல் வெளிவர உள்ளது. நடிகர் விஜயின் இறுதி படமாக ‘தளபதி 69 ‘ திரைப்படம் இருப்பதால் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.