தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் !

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் !

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் தமிழகத்தில் (மார்ச் 2ஆம்தேதி முதல் 4 ஆம் தேதி வரை) திமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சரின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக பொதுக் கூட்டத்தில் பட்ஜெட் மற்றும் தேர்தலுக்கான நாடாளுமன்ற தேர்தலைக் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எனவே தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் மூலம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த திமுக தலைமையகம் உத்தரவு வழங்கியுள்ளது. இந்தத் திமுக பொதுக்கூட்டம் மூன்று நாட்கள் வரை நடைபெற உள்ளது.

Related post

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள் தொடர்ந்து…
தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில்…
கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை…