இளைஞர் நலத்துறை மேம்பாட்டு துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றியுள்ளார்.
இந் நிலையில் திரையுலகத்தில் உள்ள முக்கிய பிரபலமான நடிகர் சிம்பு இயக்குநர் மாரிமுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
