தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே கன மழை பெய்யும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அக்டோபர் 15 நாளை பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாளை (அக்.15ஆம் தேதி) முதல் அக்.18ஆம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தலாம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Related post

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் !

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையரசன்,…

தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலைத்திற விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ,…
பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் மறைக்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ் !

பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் மறைக்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்…

ஆசிரியா் கழகத்தின் மண்டல மாநாடு வரும் 31-ஆம் தேதி திருநெல்வேலியில் பெற்றோா்களைக் கொண்டாடும் வகையில் நடை பெறவுள்ளது.தனியாா், மற்றும் அரசு பள்ளிகளிலும் தவறு நடந்தாலும் பள்ளி மேலாண்மைக்குழு அல்லது…
கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. கோவை வால்பாறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில்…