தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை  வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் நிறுவனம் அமைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்காக இஸ்ரோவின் நிபுணர்களின் கோரிக்கைகளின் நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணியினை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகபட்டினத்தில் 2,223 ஏக்கரளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் வருகிற 28ஆம் தேதி ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரிய 2 திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதன் காரணமாக தூத்துக்குடியில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related post

காச நோய் இல்லாத இந்தியா பிரதமர் மோடி!

காச நோய் இல்லாத இந்தியா பிரதமர் மோடி!

 இந்தியாவில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆண்டு வரை காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது.இந்தியாவில் மக்களிடையே 17.7 சதவீதம் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா…
டெல்லியில் பிரதமர் மோடி   ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

டெல்லியில் பிரதமர் மோடி ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத்திட்டங்களை தொடங்கி…

 மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் பிறந்தநாளையொட்டி அக்டோபர் 29 பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். முன்னதாகவே மத்திய அரசால் பொதுமக்களுக்கு இலவச மருத்துவச்…
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தம் வெளியீடு !

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தம் வெளியீடு !

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி 2024 பிப்ரவரி மாதத்தில் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த…