தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள்  முடிக்கப்படும்!

ஏப்ரல் 19ஆம் தேதி வருகிற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது .இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள் 13ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிகல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுக்கான பாடவாரியான கால அட்டவணையை இன்று அல்லது நாளை பள்ளிகல்வித்துறை அதிகாரி ஆலோசனை மேற்கொண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Related post

தமிழகத்தில் 5 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது!

தமிழகத்தில் 5 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது!

 ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெறும். அந்த வகையில் நேற்றைய தினம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் விக்கியான் பவனில்…
நீட் தேர்வில்  தமிழகம் 2-ஆவது இடம் பிடித்து சாதனை!

நீட் தேர்வில் தமிழகம் 2-ஆவது இடம் பிடித்து சாதனை!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவு தேர்வில் இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த நீட்…
இந்தியாவிலேயே உயர் கல்வித்துறையில் தமிழகம் முதலிடம்!

இந்தியாவிலேயே உயர் கல்வித்துறையில் தமிழகம் முதலிடம்!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உயர்கல்வியைத் தொடர்வதற்காக புதுமைப்பெண் ,நான் முதல்வன் போன்ற திட்டங்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்…