தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலை வீசப்படும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திருச்சி, கோவை, திருப்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வெயிலின் காரணமாக மக்கள் தங்களைப் பாதுகாத்து, தேவையில்லாமல் வீட்டுக்கு வெளியே வர வேண்டாம் என்றும், தண்ணீர் நிறைய பருக வேண்டும் என்றும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது..

Related post

தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும்  என எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என எச்சரிக்கை!

தமிழ்நாடு தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இதில் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என எச்சரிக்கை செய்தனர்.…
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சலின் எதிரொலியாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா…
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு -பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு -பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வைகை அணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து…