தனுஷின் ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறுகிறது!

தனுஷின் ராயன்  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறுகிறது!

நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் தான் எழுதி இயக்கி நடித்து வரும் 50-ஆவது திரைப்படமாக ராயன் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி சரத்குமார், சுந்தீப் கிஷன், சரவணன் மற்றும் துஷாரா விஜயன் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் டிரைலர்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன . இதைத்தொடர்ந்து ஜூலை 6ஆம் தேதி ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஜூலை 26 ஆம் தேதி ராயன் திரைப்படம்‌ அனைத்து திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Related post

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கிறார்!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கிறார்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படத்திற்கு அடுத்ததாக ‘ஜிவி பிரகாஷ் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தை தனுஷ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக…
நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

 தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார் போன்ற கதாநாயகன் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படத்தில் எஸ் ஜே…
நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷின் 51 ஆவது திரைப்படமாக குபேரா திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பிலும் , சத்திய சூரியன் ஒளிப்பதிவிலும்…